Selected

Original Text
Jan Turst Foundation

Available Translations

101 Al-Qāri`ah ٱلْقَارِعَة

< Previous   11 Āyah   The Calamity      Next >  

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of Allah, Most Gracious, Most Merciful.

101:1 ٱلْقَارِعَةُ
101:1 திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி). - Jan Turst Foundation (Tamil)

101:2 مَا ٱلْقَارِعَةُ
101:2 திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? - Jan Turst Foundation (Tamil)

101:3 وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ
101:3 திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது? - Jan Turst Foundation (Tamil)

101:4 يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ
101:4 அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். - Jan Turst Foundation (Tamil)

101:5 وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ
101:5 மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும். - Jan Turst Foundation (Tamil)

101:6 فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ
101:6 எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ- - Jan Turst Foundation (Tamil)

101:7 فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ
101:7 அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார். - Jan Turst Foundation (Tamil)

101:8 وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ
101:8 ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ- - Jan Turst Foundation (Tamil)

101:9 فَأُمُّهُۥ هَاوِيَةٌ
101:9 அவன் தங்குமிடம் "ஹாவியா" தான். - Jan Turst Foundation (Tamil)

101:10 وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ
101:10 இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது? - Jan Turst Foundation (Tamil)

101:11 نَارٌ حَامِيَةٌۢ
101:11 அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும். - Jan Turst Foundation (Tamil)