Selected

Original Text
Jan Turst Foundation

Available Translations

104 Al-Humazah ٱلْهُمَزَة

< Previous   9 Āyah   The Traducer      Next >  

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of Allah, Most Gracious, Most Merciful.

104:1 وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ
104:1 குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். - Jan Turst Foundation (Tamil)

104:2 ٱلَّذِى جَمَعَ مَالًا وَعَدَّدَهُۥ
104:2 (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். - Jan Turst Foundation (Tamil)

104:3 يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ
104:3 நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். - Jan Turst Foundation (Tamil)

104:4 كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ
104:4 அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். - Jan Turst Foundation (Tamil)

104:5 وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ
104:5 ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? - Jan Turst Foundation (Tamil)

104:6 نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ
104:6 அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். - Jan Turst Foundation (Tamil)

104:7 ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ
104:7 அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். - Jan Turst Foundation (Tamil)

104:8 إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ
104:8 நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். - Jan Turst Foundation (Tamil)

104:9 فِى عَمَدٍ مُّمَدَّدَةٍۭ
104:9 நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). - Jan Turst Foundation (Tamil)