Selected
Original Text
Jan Turst Foundation
Abdullah Yusuf Ali
Abdul Majid Daryabadi
Abul Ala Maududi
Ahmed Ali
Ahmed Raza Khan
A. J. Arberry
Ali Quli Qarai
Hasan al-Fatih Qaribullah and Ahmad Darwish
Mohammad Habib Shakir
Mohammed Marmaduke William Pickthall
Muhammad Sarwar
Muhammad Taqi-ud-Din al-Hilali and Muhammad Muhsin Khan
Safi-ur-Rahman al-Mubarakpuri
Saheeh International
Talal Itani
Transliteration
Wahiduddin Khan
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of Allah, Most Gracious, Most Merciful.
105:1
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَـٰبِ ٱلْفِيلِ
105:1
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? - Jan Turst Foundation (Tamil)
105:2
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ
105:2
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? - Jan Turst Foundation (Tamil)
105:3
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
105:3
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். - Jan Turst Foundation (Tamil)
105:4
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
105:4
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. - Jan Turst Foundation (Tamil)
105:5
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ
105:5
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். - Jan Turst Foundation (Tamil)