Selected

Original Text
Jan Turst Foundation

Available Translations

113 Al-Falaq ٱلْفَلَق

< Previous   5 Āyah   The Daybreak      Next >  

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of Allah, Most Gracious, Most Merciful.

113:1 قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ
113:1 (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். - Jan Turst Foundation (Tamil)

113:2 مِن شَرِّ مَا خَلَقَ
113:2 அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- - Jan Turst Foundation (Tamil)

113:3 وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
113:3 இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- - Jan Turst Foundation (Tamil)

113:4 وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ
113:4 இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், - Jan Turst Foundation (Tamil)

113:5 وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
113:5 பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). - Jan Turst Foundation (Tamil)